உம்ரெட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உம்ரெட் சட்டமன்றத் தொகுதி (Umred Assembly constituency), நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிர சட்டசபையின் பன்னிரண்டு தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

இது நாக்பூர் மாவட்டத்தின் ராம்டேக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[2][தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 சதாசிவ் தர்னேகர் இந்திய தேசிய காங்கிரசு
1967 எசு. பி. தியோடேல்
1972 ஏ. எல். வாக்மரே
1978 புருசோத்தம் தகடே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1980 பௌசாகேப் முலாக்
1985 சரவன் பரதே இந்திய காங்கிரஸ் (சோசலிசுட்)
1990 இந்திய தேசிய காங்கிரஸ்
1995
1999 வசந்தராவ் இட்கெல்வார் சுயேச்சை
2004 இராஜேந்திர முலாக் இந்திய தேசிய காங்கிரசு
2009 சுதிர் பார்வே பாரதிய ஜனதா கட்சி
2014
2019 இராஜு பர்வே இந்திய தேசிய காங்கிரசு

மேலும் பார்க்கவும்[தொகு]

ராஜு தேவ்நாத் பர்வே(எம்எல்ஏ)2019 .தேசிய காங்கிரஸ் கட்சி

  • உம்ரெட்

மேற்கோள்கள்[தொகு]

  1. https://in.opencampaign.com/assembly-constituencies/maharashtra/51/umred
  2. "Umred Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.