சாம்னேர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாம்னேர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 19 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | ஜள்காவ் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ராவேர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கிரிஷ் மகாஜன் | |
| கட்சி | பாஜக |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சாம்னர் சட்டமன்றத் தொகுதி (Jamner Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாம்னேர் , ராவேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி | ஓட்டு இயந்திரம் | தபால் வாக்குகள் | மொத்த வாக்குகள் | % |
|---|---|---|---|---|---|---|
| 1 | கோடாபே திலிப் பலிராம் | தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் | 100774 | 1008 | 101782 | 42.59 |
| 2 | கிரிஷ் தத்தாத்ரே மகாஜன் | பாரதிய ஜனதா கட்சி | 127266 | 1401 | 128667 | 53.84 |
| 3 | விசால் அரிபாவ் மேலும் | பகுஜன் சமாஜ் கட்சி | 857 | 3 | 860 | 0.36 |
| 4 | அண்ணாசாகேப் ராம்சந்திர ரத்தோட் | இந்து சமாஜ் கட்சி | 186 | 2 | 188 | 0.08 |
| 5 | பிரபாகர் பண்டாரி சால்வ் | தேசியச் சமூக கட்சி | 183 | 1 | 184 | 0.08 |
| 6 | மதன்பௌ சங்கர் சவான் | பாரதிய ஜன சாம்ராட் கட்சி | 137 | 1 | 138 | 0.06 |
| 7 | அனில் ரங்நாத் பாட்டீல் | சுயேச்சை | 220 | 3 | 223 | 0.09 |
| 8 | திலீப் மோதிரம் காமனாகர் | சுயேச்சை | 2332 | 4 | 2336 | 0.98 |
| 9 | ராசேந்திர சுபாசு கரே | சுயேச்சை | 369 | 10 | 379 | 0.16 |
| 10 | ராகுல்ராய் அசோக் முலே | சுயேச்சை | 2076 | 19 | 2095 | 0.88 |
| 11 | நோட்டா | நோட்டா | 2131 | 11 | 2142 | 0.9 |
| மொத்தம் | 236531 | 2463 | 238994 | 100% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 8 September 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-11-25.