அமல்னேர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அமல்னேர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 15 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | ஜள்காவ் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஜள்காவ் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அனில் பைதாஸ் பாட்டீல் | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
அமல்னேர் சட்டமன்றத் தொகுதி (Amalner Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது சல்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும், மேலும் இந்த மாவட்டத்தில், சல்கான் நகரம், சல்கான் கிராமப்புறம், எரண்டோல், சாலிசுகான் மற்றும் பச்சோரா ஆகிய தொகுதிகளும் உள்ளடங்கும்.
| ஆண்டு | வேட்பாளர் | கட்சி |
|---|---|---|
| 1951 | பாட்டீல் நம்தேயோ யாதவ் | இதேகா |
| 1962 | ஷாஜஹான்கான் ஜலம்கான் தத்வி | இதேகா |
| 1967 | கே.எம்.பாட்டீல் | இதேகா |
| 1972 | ஜகத்ராவ் வியங்கத்ராவ் பவார் | இதேகா |
| 1978 | குலாப்ராவ் வாமன்ராவ் பாட்டீல் | ஜனதா கட்சி |
| 1980 | குலாப்ராவ் வாமன்ராவ் பாட்டீல் | ஜனதா கட்சி |
| 1985 | அம்ருத்ராவ் வாமன்ராவ் பாட்டீல் | இதேகா |
| 1990 | குலாப்ராவ் வாமன்ராவ் பாட்டீல் | ஜனதா தல் |
| 1995 | அபாசாகேப் டாக்டர் பி எஸ் பாட்டீல் | பா.ஜ.க |
| 1999 | அபாசாகேப் டாக்டர் பி எஸ் பாட்டீல் | பா.ஜ.க |
| 2004 | அபாசாகேப் டாக்டர் பி எஸ் பாட்டீல் | பா.ஜ.க |
| 2009 | க்ருசிபூசன் சாகேப்ராவ் தோண்டு பாட்டீல் | சுயேச்சை |
| 2014 | சிரிசு கிராலால் சௌதாரி | சுயேச்சை |
| 2019 | அனில் பய்தாசு பாட்டீல் | தேகாக |
| 2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | அனில் பைதாஸ் பாட்டீல் | 93757 | 50.71% | ||
| பா.ஜ.க | சிரிசு தாதா கிராலால் சௌதாரி | ||||
| வாக்கு வித்தியாசம் | 85163 | 46.06% | |||
| பதிவான வாக்குகள் | 184906 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 6 September 2010.
- ↑ "Amalner Assembly Constituency Election Result". resultsuniversity.com. Retrieved 2024-11-23.