பிம்ப்ரி சட்டமன்றத் தொகுதி
Appearance
பிம்ப்ரி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 206 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே |
மக்களவைத் தொகுதி | மாவள் |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பிம்ப்ரி சட்டமன்றத் தொகுதி (Pimpri Assembly constituency) என்பது இந்தியாவின் புனே நகரில் அமைந்துள்ள மகாராட்டிரச் சட்டமன்றத்தின் இருபத்தி ஒரு தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
இது புனே மாவட்டத்தைச் சேர்ந்த சிஞ்ச்வாட் மற்றும் மாவல் மற்றும் ராய்கட் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ஜத், உரன் மற்றும் பன்வேல் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் மாவள் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் பிரதிநிதியாகத் தேசியவாத காங்கிரசு கட்சியின் அண்ணா பான்சோட் உள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2008இல் உருவாக்கப்பட்டது
| |||
2009 | அண்ணா பான்சோட்[2] | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2014 | கௌதம் சபுக்கேசுவர்[3] | சிவ சேனா | |
2019 | அண்ணா பான்சோட் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2024 | அண்ணா பான்சோட் | தேசியவாத காங்கிரசு கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக | அண்ணா பான்சோட் | 109239 | 53.71 | ||
தேகாக (சப) | சுலாக்சணா சில்வாண்ட்-தார் | 72575 | 35.68 | ||
வபஆ | மனோஜ் கார்பேட் | 7173 | 3.53 | ||
நோட்டா | நோட்டா | 4013 | 1.97 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
தேகாக கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13206.htm