ராவேர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ராவேர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 11 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | ஜள்காவ் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ராவேர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சௌதாரி சிரிசு மதுகர்ராவ் | |
| கட்சி | காங்கிரசு |
| கூட்டணி | இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
ராவேர் சட்டமன்றத் தொகுதி (Raver Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்ட மன்றத் தொகதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி ஜல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. .[1] ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல், சோப்தா, முக்தைநகர் மற்றும் ஜாம்னர் மற்றும் அருகிலுள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காப்பூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ராவர் மக்களவைத் தொகுதி ஒன்றாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினார் | கட்சி |
|---|---|---|
| 1951* | தன்ஜி மஹரு போண்டே[2] | காங்கிரசு |
| 1957* | கேசவ்ராவ் ரகூ வான்கடே[3] | காங்கிரசு |
| 1962 | மதுகர் தனாஜி சௌதாரி | காங்கிரசு |
| 1967 | மதுகர் தனாஜி சௌதாரி | காங்கிரசு |
| 1972 | மதுகர் தனாஜி சௌதாரி | காங்கிரசு |
| 1978 | மதுகர் தனாஜி சௌதாரி | காங்கிரசு |
| 1980 | ராம்கிருஷ்ணன் ரகுநாத் பாட்டீல் | காங்கிரசு |
| 1985 | குந்த்வந்த்ராவ் ராம்பாவ் சரோதே | பா.ஜ.க |
| 1990 | மதுகர் தனாஜி சௌதாரி | காங்கிரசு |
| 1995 | அருண் பாண்டுரங் பாட்டீல் | பா.ஜ.க |
| 1999 | ராஜாராம் கணு மகாஜன் | காங்கிரசு |
| 2004 | அருண் பாண்டுரங் பாட்டீல் | பா.ஜ.க |
| 2009 | ஷிரிஷ் மதுகர்ராவ் சவுதாரி[4] | சுயேச்சை |
| 2014 | ஹரிபாவ் ஜாவாலே[5] | பா.ஜ.க |
| 2019 | ஷிரிஷ் மதுகர்ராவ் சவுதாரி[6] | காங்கிரசு |
- ராவெர் 1951 மற்றும் 1957 தேர்தல்களின் போது பம்பாய் மாநிலம் பகுதியாக இருந்தது.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய தேசிய காங்கிரசு | சைரீசு மதுகரராவ் சொளத்ரி | 77,951 | 38.32 | ||
| பா.ஜ.க | ஹரி பாவ் ஜாவாலே | 62,332 | 30.65 | ||
| சுயேச்சை | அனில் சௌதாரி | 44,841 | 22.05 | ||
| வபஆ | காஜி முசுதாக் செய்யது | 6,707 | 3.70 | ||
| அமிஇமு | விவேக் தாக்ரே (பாபு) | 3,545 | 3.30 | ||
| வாக்கு வித்தியாசம் | 15,619 | 7.67 | |||
| பதிவான வாக்குகள் | 2,03,396 | 69.33 | |||
| பா.ஜ.க இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra. Archived from the original on 25 February 2009. Retrieved 8 September 2010.
- ↑ "Bombay state election 1951" (PDF). Election Commission of India. 1951. Retrieved 14 October 2014.
- ↑ "Bombay state election 1957" (PDF). ECI. 1957. Retrieved 14 October 2014.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Archived from the original on 5 Dec 2023. Retrieved 7 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. Retrieved 2 February 2022.
- ↑ "रावेरात हरीभाऊ जावळेंचा विजय". JalgaonLive.com. 19 October 2014. Retrieved 19 October 2014.