அந்தேரி மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அந்தேரி மேற்கு (மராத்தியம்: अंधेरी पश्चिम विधानसभा मतदारसंघ) என்பது மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]  அந்தேரி மேற்கு, வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் உள்ள மற்ற ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கோரேகான், வெர்சோவா, ஜோகேஸ்வரி கிழக்கு மற்றும் அந்தேரி கிழக்கு ஆகியவை மற்ற ஐந்து தொகுதிகளாகும். இத்தொகுதி மும்பை புறநகர் மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் உறுப்பினர் கட்சி
2009 அசோக் ஜாதவ் இந்திய தேசிய காங்கிரஸ்
2014 அமீத் சடம் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. மூல முகவரியிலிருந்து 25 February 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 September 2010.