ஷஃகாதா சட்டமன்றத் தொகுதி
Appearance
Shahada | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 2 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நந்துர்பார் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | நந்துர்பார் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1978 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ராஜேஷ் பத்வி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சகாதா சட்டமன்றத் தொகுதி, (Shahada Assembly constituency) மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 2 ஆகும். இது நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு நந்துர்பார் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1] [2]இது பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இத்தொகுதியில் தளோதா வட்டமும், ஷஃகாதா வட்டத்தின் மாசாவத், பிரம்மன்புரி, அசலோத், ஷஃகாதா, ஷஃகாதா நகராட்சி ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ 2.0 2.1 (ஆங்கிலத்தில்), (மராத்தியில்)தொகுதிப் பங்கீடு - மகாராஷ்டிரத் தேர்தல் ஆணையர்