கிழக்கு பாந்த்ரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிழக்கு பாந்த்ரா சட்டமன்றத் தொகுதி மராட்டியத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று. மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று.

இது வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதியை சார்ந்தது.

தேர்தல்[தொகு]

2015 இடைத்தேர்தல்[தொகு]

கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு விழுக்காடு
சிவசேனா திருப்தி சவாண்ட் 52,711 51.17
இந்திய தேசிய காங்கிரசு நாராயண் ராணே 33,703 32.72
மச்சிலிசு இ இதிகாட் ரகுபர் சிரச் கான் (ராசா) 15,050 14.61


2014 தேர்தல்[தொகு]

கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு விழுக்காடு
சிவசேனா பிரகாசு சவாண்ட் 40,884 33.23
பாசக கிருட்டிண பர்கார் 25,463 20.71
மச்சிலிசு இ இதிகாட் ரகுபர் சிரச் கான் 19,856 19.25

2009 தேர்தல்[தொகு]

கட்சி வேட்பாளர் வாக்கு வாக்கு விழுக்காடு
சிவசேனா பிரகாசு சவாண்ட் 45,659 38.22
இந்திய தேசிய காங்கிரசு சனார்தன் சந்தர்கர் 38,239 32.01
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா சில்பா சர்போதர் 19,109 15.99