சிர்பூர் சட்டமன்றத் தொகுதி (மகாராட்டிரம்)
தோற்றம்
| சிர்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 9 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நந்துர்பார் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நந்துர்பார் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பா.ஜ.க |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
சிர்பூர் சட்டமன்றத் தொகுதி (Shirpur Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி துளே மாவட்டத்தில் அமைந்துள்ளது, தற்போது இது பழங்குடியின வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1] இத்தொகுதியானது நந்துர்பார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஓன்றாகும். அவை துளே மாவட்டத்தில் உள்ள சாக்ரி, நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள அக்கல்குவா, நவாபூர், மற்றும் சகாடா ஆகியனவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 6 September 2010.