புசாவல் சட்டமன்றத் தொகுதி
Appearance
புசாவல் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 12 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | ஜள்காவ் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ராவேர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | பட்டியலினத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
புசாவல் சட்டமன்றத் தொகுதி (Bhusawal Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி ஜல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. புசாவல், ராவேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இந்த மாவட்டத்தில் சோப்தா, ராவர், ஜாம்னர் மற்றும் முக்தைநகர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், அருகிலுள்ள புல்டாணா மாவட்டத்தில், மல்காப்பூர் என்ற சட்டமன்றத் தொகுதியும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி |
---|---|---|
1951 | சானே நீல்காந்த் கணேஷ் | இதேகா |
1957 | தத்தாத்ராய சேனு பிருத்[2] | இதேகா |
1962 | தத்தாத்ராய சேனு பிருத் | இதேகா |
1967 | பாலக் பி.எஸ். | இதேகா |
1972 | பிரபாகர் சேனு மகாஜன் | இதேகா |
1978 | போலே தேவிதாஸ் நாம்தியோ[3] | இதேகா |
1980 | பகவான் முகமது யாசின் ராஜ் முகமது | இதேகா |
1985 | சௌதாரி தகது காசிராம் | ஜனதா கட்சி |
1990 | பாலக் நீலகண்ட சிந்தாமன் | இதேகா |
1995 | போலே திலீப் ஆத்மாரம் | சிவ சேனா |
1999 | போலே திலீப் ஆத்மராம் | சிவ சேனா |
2004 | சௌதாரி சந்தோஷ் பவ் சபில்தாஸ் | தேகாக |
2009 | சஞ்சய் வாமன் சவக்கரே[4] | தேகாக |
2014 | சஞ்சய் வாமன் சவக்கரே[5] | பா.ஜ.க |
2019 | சஞ்சய் வாமன் சவக்கரே | பா.ஜ.க |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
---|---|---|---|---|
சஞ்சய் வாமன் சவ்கரே | பா.ஜ.க | 81,689 | 58.50 | |
டாக்டர் மது ராஜேஷ் மனவத்கர் | இதேகா | 28,675 | 20.54 | |
ஜகன் தியோராம் சோனாவனே | தேகாக | 20,245 | 14.50 | |
சுனில் தாதா சுர்வாடே | வஞ்சித் பகுஜன் ஆகாடி | 6,868 | 4.92 | |
கீதா பிரசாந்த் கச்சானே | சுயேச்சை | 2,157 | 1.54 | |
மொத்தம் | 1,39,634 | 100.00 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 8 September 2010.
- ↑ "Bombay Legislative Assembly Election, 1957". Election Commission of India. Retrieved 9 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. Retrieved 9 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ "2019 Vidhan Sabha Election Summary of Bhusawal". indiavotes.com. Retrieved 2024-11-20.
- ↑ "2019 Bhusawal Assembly election results". news18.com. Retrieved 2024-11-20.