அக்கல்குவா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அக்கல்குவா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 1 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நந்துர்பார் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நந்துர்பார் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அம்சுயா பதவி | |
| கட்சி | சிவ சேனா |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அக்கல்குவா சட்டமன்றத் தொகுதி, மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்தத் தொகுதியின் எண் 1 ஆகும். இது நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு நந்துர்பார் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1][2] இது பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இத்தொகுதியில் அக்கல்குவா, அக்ராணி ஆகிய வட்டங்கள் உள்ளன.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
2008இல் உருவாக்கப்பட்டது | |||
| 2009 | காக்டா சாண்டியா பதாவி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | அம்சியா பதாவி | சிவ சேனா | |
சான்றுகள்
[தொகு]- 1 2 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - இந்தியத் தேர்தல் ஆணையம்
- 1 2 (ஆங்கிலத்தில்), (மராத்தியில்) தொகுதிப் பங்கீடு- மகாராஷ்டிரத் தேர்தல் ஆணையர்