காம்டி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| காம்டி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 58 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | நாக்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ராம்டேக் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சந்திரசேகர் கிருசுணராவ் பவான்குலே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| கூட்டணி | மகா யுதி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
காம்டி சட்டமன்றத் தொகுதி (Kamthi Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது, நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது. காம்டி, ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இது பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது [1]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | அனந்தராம் சௌதாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | எஸ். ஏ. பதான் | ||
| 1972 | |||
| 1978 | தேசுசிங்ராவ் போசுலே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | சுரேசு தியோட்டலே | ||
| 1985 | யாதவராவ் போயர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | |||
| 1995 | தியோராவ் ராட்கே | சுயேச்சை | |
| 1999 | சுலேகா கும்பரே | இந்தியக் குடியரசுக் கட்சி | |
| 2004 | சந்திரசேகர் பவான்குலே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | தேக்சந்த் சாவர்க்கர் | ||
| 2024 | சந்திரசேகர் பவான்குலே | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சந்திரசேகர் கிருசுணராவ் பவான்குலே | 174979 | 54.23 | ||
| காங்கிரசு | சுரேசு யாதவ்ராவ் போயர் | 134033 | 41.54 | ||
| வாக்கு வித்தியாசம் | 40946 | 12.69 | |||
| பதிவான வாக்குகள் | 322678 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kamthi Assembly Constituency (Vidhan Sabha)". Open Campaign - India's Best Civic Engagement Platform. (in ஆங்கிலம்). Retrieved 2023-08-29.
- ↑ "General Election to Assembly Constituencies Trends and Results November 2024 Assembly Constituency". results.eci.gov.in. 2024-12-. 2024-11-23.