ஓபரா தெற்கு மும்பை சட்டமன்ற தொகுதி
Appearance
ஓபரா தெற்கு மும்பை பாராளுமன்ற தொகுதி இந்திய நாட்டின் மும்பை பகுதியில் இருந்து மகாராட்டிரா சட்டமன்றத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 2004 ஆம் ஆண்டு தேர்தல் வரை இருந்தது மற்றும் மும்பை தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. தொகுதி வரைபடம் மீண்டும் வரையப்பட்ட பிறகு அத்தொகுதி செயலிழந்தது.[1]
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1952-1972 : இருக்கை இல்லை
- 1978: செயவந்திபென் மேத்தா, சனதா கட்சி
- 1980: செயவந்திபென் மேத்தா, பாரதிய சனதா கட்சி
- 1985: சந்திரசேகர் பிரபு, இந்திய தேசிய காங்கிரசு
- 1990: சந்திரகாந்த் பட்வால், சிவசேனா கட்சி
- 1995: சந்திரகாந்த் பட்வால், சிவசேனா கட்சி
- 1999: சந்திரகாந்த் பட்வால், சிவசேனா கட்சி
- 2004: அரவிந்த் நேர்கர் சிவசேனா கட்சி
- 2008 முதல்:இருக்கை இல்லை.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.