அர்சூனி மோர்காவ் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அர்சூனி மோர்காவ் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 63 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | கோந்தியா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1978 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மனோகர் சந்திரிகாபுரே | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அர்சூனி மோர்காவ் சட்டமன்றத் தொகுதி (Arjuni Morgaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்ட மன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும்.[1] அர்சூனி மோர்காவ், பண்டாரா-கோண்டியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | ராசுகுமார் படோல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2014 | |||
| 2019 | மனோகர் சந்திரிகாபுரே[2] | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2024 | ராசுகுமார் படோல் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | படோல் ராசுகுமார் சுதம் | 82506 | 45.04 | ||
| காங்கிரசு | பன்சோத் திலீப் வாமன் | 66091 | 36.08 | ||
| வாக்கு வித்தியாசம் | 16415 | ||||
| பதிவான வாக்குகள் | 183179 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
- ↑ "Arjuni-Morgaon Election Results 2019 Live Updates (अर्जुनी मोरगाव): Chandrikapure Manohar Gowardhan of NCP Wins". News18. 24 October 2019. https://www.news18.com/news/politics/arjuni-morgaon-election-results-2019-live-updates-winner-loser-leading-trai-2359051.html. பார்த்த நாள்: 25 October 2019.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-10.