உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 19°07′N 72°52′E / 19.12°N 72.87°E / 19.12; 72.87
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தேரி கிழக்கு
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 166
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பிரிவுகொங்கண்
மாவட்டம்மும்பை புறநகர்
மக்களவைத் தொகுதிவடமேற்கு மும்பை
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,84,708(2024)
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
முர்ஜி பட்டேல்
கட்சிசிவ சேனா
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Andheri East Assembly constituency) என்பது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

கண்ணோட்டம்

[தொகு]

இது மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள கோரேகான், வெர்சோவா, ஜோகேசுவரி கிழக்கு, திண்டோசி மற்றும் அந்தேரி மேற்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2008: புதிதாக உருவாக்கப்பட்டது
2009 சுரேசு செட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 ரமேசு லட்கே† சிவ சேனா
2019
2022^ ருதுஜா லட்கே சிவசேனா (யு. பி. டி.)
2024 முர்ஜி படேல் சிவ சேனா

^ இடைத் தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: அந்தேரி கிழக்கு[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா முர்ஜித் பட்டேல் 94010 55.66
சிசே (உதா) ருதுராஜ் ரமேஷ் லதேக் 68524 40.57
நோட்டா நோட்டா (இந்தியா) 2346 1.39
வாக்கு வித்தியாசம் 25486
பதிவான வாக்குகள் 168903

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  2. The Hindu (29 November 2024). "Maharashtra assembly to have 78 first-time MLAs" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 29 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241129133813/https://www.thehindu.com/elections/maharashtra-assembly/maharashtra-assembly-to-have-78-first-time-mlas/article68926011.ece. பார்த்த நாள்: 29 November 2024. 

19°07′N 72°52′E / 19.12°N 72.87°E / 19.12; 72.87