மெக்கர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
மெக்கர் சட்டமன்றத் தொகுதி (Mehkar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
| மெக்கர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 25 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புல்டாணா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | புல்டாணா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிசே (உதா) | காரத் சித்தார்த் ராம்பாவ் | 104242 | 48.68 | ||
| சிவ சேனா | சஞ்சய் பாசுகர் ராய்முல்கர் | 99423 | 46.43 | ||
| வாக்கு வித்தியாசம் | 4819 | ||||
| பதிவான வாக்குகள் | 214128 | ||||
| சிசே (உதா) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-11-27.