பிரம்மபுரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பிரம்மபுரி சட்டமன்ற தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 73 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சந்திரபூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பிரம்மபுரி சட்டமன்றத் தொகுதி (Bramhapuri Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தொகுதியானது சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மேலும் இது கட்சிரோலி-சிமூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | கோவிந்தா மேசுராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | பாலிராம் குர்புதே | ||
| 1972 | |||
| 1978 | பாபுராவ் பெந்தர்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | சுரேசு கானோர்கர் | சுயேச்சை | |
| 1985 | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | ||
| 1990 | நாம்தேவ் டொனாட்கர் | சிவ சேனா | |
| 1995 | சுரேசு கானோர்கர் | ஜனதா தளம் | |
| 1999 | உத்தவ்ராவ் சிங்காடே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | அதுல் தேசுகர் | ||
| 2009 | |||
| 2014 | விசய் தேட்டிவர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | விசய் நம்தேராவ் வடேட்டிவார் | 114196 | 50.93 | ||
| பா.ஜ.க | கிருசுணலால் பாசிராவ் சகாரே | 100225 | 44.7 | ||
| வாக்கு வித்தியாசம் | 13971 | ||||
| பதிவான வாக்குகள் | 224241 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. Retrieved 2015-08-03.
- ↑ "Result". results.eci.gov.in. Retrieved 2024-12-14.