சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி (Sindkhed Raja Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.
| சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 24 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புல்டாணா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | புல்டாணா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1978 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கயாண்டே மனோச் தேவானந்த் | |
| கட்சி | தேகாக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | கயாண்டே மனோச் தேவானந்த் | 73413 | 31.85 | ||
| தேகாக (சப) | ராசேந்திர பாசுகர்ராவ் சிங்னே | 68763 | 29.84 | ||
| வாக்கு வித்தியாசம் | 4650 | ||||
| பதிவான வாக்குகள் | 230471 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. Retrieved 2024-11-27.