யவத்மால் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| யவத்மால் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 78 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | யவத்மாள் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் பாலாசாகேப் சங்கர்ராவ் மங்குல்கர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
யவத்மால் சட்டமன்றத் தொகுதி (Yavatmal Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.யவத்மால், யவத்மால்-வாஷிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | தாராசந்த் செர்மல் சுரானா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 பம்பாய் சட்டப் பேரவைத் தேர்தல் | ராமச்சந்திர சகோபா காடு கர்பால்கர் | ||
| 1962 | சம்புவந்த்ராவ் தோத்தே | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | |
| 1964 | |||
| 1967 | |||
| 1972 | நரசிங்கராவ் ராமச்சந்திர காடு கர்பால்கர் | ||
| 1978 | சம்புவந்த்ராவ் தோத்தே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | டிராம்பக் தேசமுக் பர்வேகர் என்ற அபாசாகேப் பர்வேகர் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1980 | சம்புவந்த்ராவ் தோத்தே | ||
| 1985 | சதாசிவராவ் பாபுஜி தாக்ரே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | சவகர் தேசமுக் பர்வேகர் என்ற அண்ணாசாகேப் பர்வேகர் | ஜனதா தளம் | |
| 1995 | ராசாபாவ் கணேசுராவ் தாக்ரே | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | கீர்த்தி காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | மதன் எராவர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2009 | நிலேசு சிவ்ராம் தேசமுக் பர்வேகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | நந்தினி நிலேசு தேசமுக் பர்வேகர் | ||
| 2014 | மதன் எராவர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | பாலாசாகேப் மங்குல்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பாலாசாகேப் சங்கர்ராவ் மங்குல்கர் | 117504 | 44.39 | ||
| பா.ஜ.க | மதன் மதுகர் ஏரவர் | 106123 | 44.39 | ||
| வாக்கு வித்தியாசம் | 11381 | ||||
| பதிவான வாக்குகள் | 239068 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||