அகேரி சட்டமன்றத் தொகுதி
Appearance
அகேரி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 69 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | கட்சிரோலி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அகேரி சட்டமன்றத் தொகுதி (Aheri Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளது. தொகுதி எல்லை நிர்ணயம் 2008 இல் நடந்தது. [1] அகேரி, கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | நம்தேராவ் பாலாஜி போரெட்டிவார் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | ராசே விசுவேசுவர ராவ் | சுயேச்சை | |
1962 | |||
1967 | ஜே. ஒய். சாகரே | ||
1972 | அலோன் வித்தோபா | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | மேசுராம் பகவான்சா சிவான்சாகா | சுயேச்சை | |
1980 | தாலாண்டி பெண்டா ராம | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | அத்ரம் ராசே சத்யவன்ராவ் ராசே விசுவேசுவரராவ் | சுயேச்சை | |
1990 | தரம்ராவ் பாபா அத்ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1995 | அத்ரம் ராஜே சத்யவன்ராவ் ராசே விசுவேசுவரராவ் | நாக் விதர்பா அந்தோலன் சமீதி | |
1999 | தரம்ராவ் பாபா அத்ரம் | கோண்ந்வானா கணதந்திர கட்சி | |
2004 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
2009 | தீபக் மல்லாஜி அத்ரம் | சுயேச்சை | |
2014 | ராசே அம்பிரிசுராவ் ராசே சத்யவான் ராவ் அத்ரம் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | தரம்ராவ் பாபா அத்ரம் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக | ஆத்ராம் தரம்ராவ்பாபா பகவான் | 54206 | 29.16 | ||
சுயேச்சை | ராசே அம்ப்ரிசு ராவ் ராசே சத்யவன்ராவ் ஆத்ராம் | 37392 | 19.24 | ||
வாக்கு வித்தியாசம் | 16814 | ||||
பதிவான வாக்குகள் | 185864 | ||||
தேகாக கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. பார்க்கப்பட்ட நாள் 2015-08-01.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-13.