மல்காபூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மல்காபூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 21 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புல்டாணா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ராவேர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் செயின்சுக் சஞ்சேதி | |
| கட்சி | பா.ஜ.க |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மல்காபூர் சட்டமன்றத் தொகுதி (Malkapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். புல்டாணா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாரதிய ஜனதா கட்சி | சென்சுக் மதண்லால் சான்சேடி | 1,09,921 | |||
| இதேகா | எக்டே ராஜேஷ் பண்டிதிரோ | 83524 | |||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 207489 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election results". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-11-26.