மான்குர்த் சிவாஜி நகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்குர்த் சிவாஜி நகர்
நடப்பு சட்டமன்ற உறுப்பினர்அபு ஆஸ்மி
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2009,2014, 2019
மாவட்டம்மும்பை புறநகர்


மான்குர்த் சிவாஜி நகர் (Mankhurd Shivaji Nagar Assembly constituency), மராத்தியம்: मानखुर्द शिवाजी नगर विधानसभा मतदारसंघ) என்பது மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கண்ணோட்டம்[தொகு]

மன்குர்த் சிவாஜி நகர் (மகாராஷ்டிர சட்டமன்றத் தொகுதி)  மும்பை புறநகர் மாவட்டத்திலுள்ள 26 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் உறுப்பினர் கட்சி
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2009 அபு ஆஸ்மி சமாஜ்வாதி கட்சி
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019

மேற்கோள்கள்[தொகு]

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.