அசல்பூர் சட்டமன்ற தொகுதி
தோற்றம்
| அசல்பூர் சட்டமன்ற தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 42 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | அமராவதி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | அமராவதி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் பிரவின் தயாடே | |
| கட்சி | பாஜக |
அசல்பூர் சட்டமன்றத் தொகுதி (Achalpur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். இது அமராவதி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | அண்ணாசாகேப் சதாசிவராவ் வாதேனே | சுயேச்சை | |
| 1967 | நரசிங்கராவ் சேசுராவ் தேசமுக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | |||
| 1978 | வாமன் பாசிராவ் போகரே | சுயேச்சை | |
| 1980 | சுதம் அலியாசு வாமன் தத்தாராய தேசமுக் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1985 | சுயேச்சை | ||
| 1990 | விநாயகராவ் மரோட்டி கோர்தே | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | |||
| 1999 | வசுதாதாயி பண்ட்லிக்ராவ் தேசமுக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | பச்சு காது | சுயேச்சை | |
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | பிரகார் சனசக்தி கட்சி | ||
| 2024 | பிரவின் தயாடே | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரவின் வசந்தராவ் தயாடே | 78,201 | 36.77 | 36.7 | |
| பிசச | ஓம்பிரகாசு பாபராவ் காடு (பச்சு காது) | 66,070 | 31.07 | ||
| காங்கிரசு | அனிருதா பப்லு தேசமுக் | 62,791 | 29.52 | ||
| வாக்கு வித்தியாசம் | 12131 | ||||
| பதிவான வாக்குகள் | 2,12,672 | 72.07 | |||
| பிசச இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 19 January 2010.
- ↑ "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Archived from the original (PDF) on 5 October 2010. Retrieved 2015-05-11.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-07.