உள்ளடக்கத்துக்குச் செல்

அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 30
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அகோலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅகோலா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சசித் கான் பதான்
கட்சி காங்கிரசு  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதி (Akola West Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியா மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியானது அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்த மாவட்டத்தில் உள்ள அகோட், அகோலா கிழக்கு, பாலாப்பூர் மற்றும் முர்திசாபூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும், அருகிலுள்ள வாசிம் மாவட்டத்தில் உள்ள ரிசோட் தொகுதியும் உள்ளன.[2][3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சசித் கான் பதான் 88718 43.21
பா.ஜ.க அகர்வால் விசய் கமல்கிசோர் 87435 42.59
வாக்கு வித்தியாசம் 1283
பதிவான வாக்குகள் 205317
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 8 September 2010.
  2. "Chief Electoral Officer, Maharashtra". web.archive.org. Retrieved 2024-12-01.
  3. "Lowest win margins in Maharashtra one candidate won by just 162 votes Latest News India Hindustan Times". web.archive.org. Retrieved 2024-12-01.
  4. "election result". results.eci.gov.in. Retrieved 2024-12-01.