அந்தேரி சட்டமன்ற தொகுதி

ஆள்கூறுகள்: 19°07′26″N 72°51′04″E / 19.124°N 72.851°E / 19.124; 72.851
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தேரி பாராளுமன்ற தொகுதி இந்திய நாட்டின் மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். அந்தேரி தொகுதி 2004 ஆம் ஆண்டு தேர்தல்கள் வரை மகாராட்டிரா சட்டமன்ற தொகுதிகளில் இருந்தது. அதன் பிறகு இந்தியாவில் உள்ள தொகுதிகளின் வரைபடம் மீண்டும் வரையப்பட்டபோது அது செயலிழந்தது. 2008 ஆம் ஆண்டில், இந்தப் பகுதியை உள்ளடக்கிய இரண்டு புதிய பாராளுமன்ற இருக்கைகள் (அந்தேரி கிழக்கு) மற்றும் (அந்தேரி மேற்கு) ஆகியவை உருவாக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 சாந்திலால் சா இந்திய தேசிய காங்கிரசு
1967 விசி ராவல்
1972 ராம்நாத் பாண்டே
1978 நீலகாந்த் சமந்த் சனதா கட்சி
1980 சந்திரகாந்த் திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு
1985 ரமேசு துபே இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 சீதாராம் தல்வி சிவசேனா கட்சி
1999 சுரேசு செட்டி இந்திய தேசிய காங்கிரசு
2004
2009 முதல் : அந்தேரி கிழக்கு & அந்தேரி மேற்கு பார்க்கவும்

தேர்தல் முடிவுகள்[தொகு]

1967 பாராளுமன்ற தேர்தல்[தொகு]

1980 பாராளுமன்ற தேர்தல்[தொகு]

2004 பாராளுமன்ற தேர்தல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maharashtra Assembly Election Results in 1967". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  2. "Maharashtra Assembly Election Results in 1980". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  3. "Maharashtra Assembly Election Results in 2004". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தேரி_சட்டமன்ற_தொகுதி&oldid=3749774" இலிருந்து மீள்விக்கப்பட்டது