தானே சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| Thane | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 148 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | தானே |
| மக்களவைத் தொகுதி | தானே |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தானே சட்டமன்றத் தொகுதி (Thane Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] தானே மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். தானே மும்பைக்கு அருகில் உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | சம்பா மோகல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | டி. கே. ராஜர்சி | ||
| 1972 | விமல் ரங்னேகர் | ||
| 1978 | கஜானன் கோலி | ஜனதா கட்சி | |
| 1980 | காந்தி கோலி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | மோரேஷ்வர் ஜோஷி | சிவ சேனா | |
| 1995 | |||
| 1999 | |||
| 2004 | ஏக்நாத் சிண்டே | ||
| 2009 | ராஜன் பாபுராவ் | ||
| 2014 | சஞ்சய் முகுந்த் கேல்கர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சஞ்சய் முகுந்த் கேல்கர் | 120373 | 51.85 | ||
| சிசே (உதா) | இராஜன் விச்காரே | 62,120 | 26.76 | புதிது | |
| மநசே | அவினாசு ஜாதவ் | 42,592 | 18.35 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 2694 | |||
| வாக்கு வித்தியாசம் | 58,253 | ||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13148.htm