தேவ்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேவலி சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேவ்லி சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 60வது வார்டும், 62வது வார்டின் பகுதிகளும், 64ஏ வார்டும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)[தொகு]

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
ஆம் ஆத்மி கட்சி பிரகாசு 96,530 70.61
பாசக அரவிந்து குமார் 32,593 23.84
காங்கிரசு ராசேசு சௌகான் 4,968 03.63

ஐந்தாவது சட்டமன்றம் (2013)[தொகு]

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

நான்காவது சட்டமன்றம் (2008)[தொகு]

கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
காங்கிரசு அரவிந்தர் சிங் லௌலி 41,497 43.41
பகுசன் சமாச் சிறி லால் 24,869 26.02
பாசக பீம் சிங் 22,661 23.71

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க[தொகு]