பரேல் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 18°59′53″N 72°50′24″E / 18.998°N 72.840°E / 18.998; 72.840
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரேல் (परळ) பாராளுமன்றத் தொகுதி இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட பிறகு இத்தொகுதி இல்லாமல் போனது. 1990 ஆம் ஆண்டு முதல் சிவசேனா கட்சி இத் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது. 1970 ஆம் ஆண்டு முதல் சிவசேனா கட்சி வரலாற்றில் வென்ற முதல் தொகுதி இதுவாகும். வாமன்ராவ் மகாதிக் இந்த தொகுதியில் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் நுழைந்த முதல் சிவசேனா உறுப்பினர் ஆவார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 மாதவராவ் மணி இந்திய தேசிய காங்கிரசு
1967 கிருசுண தேசாய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1970^ வாமன்ராவ் மகாதிக் சுதந்திரமான அமைப்பு
1972 கசானன் லோகே இந்திய தேசிய காங்கிரசு
1978 வாசு தேசாய் சனதா கட்சி
1980 சதீசு பெட்னேகர் இந்திய தேசிய காங்கிரசு
1985 சரத் காது சுதந்திரமான அமைப்பு
1990 விட்டல் சவான் சிவசேனா கட்சி
1995 சூர்யகாந்த் தேசாய்
1999 தக்து சக்பால்
2004
2009 முதல் : சிவாடி தொகுதியில் இணைக்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேல்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3750215" இலிருந்து மீள்விக்கப்பட்டது