புல்தானா சட்டமன்ற தொகுதி
தோற்றம்
| புல்தானா சட்டமன்ற தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 22 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புல்டாணா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | புல்டாணா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கைக்வாட் சஞ்சய் ராம்பாவ் | |
| கட்சி | சிவசேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
புல்தானா சட்டமன்ற தொகுதி (Buldhana Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவசேனா | கைக்வாட் சஞ்சய் ராம்பாவ் | 91,660 | |||
| சிசே (உதா) | செயசிறீ சுனில் செல்கே | 90819 | |||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 194774 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-11-27.