சல்காவ் சாமோத் சட்டமன்றத் தொகுதி
Appearance
சல்காவ் சாமோத் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 27 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புல்டாணா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | புல்டாணா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | இல்லை |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சல்காவ் சாமோத் சட்டமன்றத் தொகுதி (Jalgaon Jamod Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது புல்தானா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | குடே சஞ்சய் சிறீராம் | 2,27,409 | 47.19 | ||
காங்கிரசு | சுவாதி சந்திப் வேக்கர் | 88547 | 38.94 | ||
வாக்கு வித்தியாசம் | 18771 | ||||
பதிவான வாக்குகள் | 227409 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-11-28.