உள்ளடக்கத்துக்குச் செல்

பால்கர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்கர்
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 130
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்பால்கர்
மக்களவைத் தொகுதிபால்கர்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பால்கர் சட்டமன்றத் தொகுதி (Palghar Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1]

புவியியல் பரப்பு

[தொகு]

பால்கர் சட்டமன்றத் தொகுதியில் தகானு வட்டத்தின் சில பகுதிகள் உள்ளன. அதாவது வருவாய் வட்டங்கள் காசா மற்றும் சின்சானி, பால்கர் வட்டத்தின் சில பகுதிகளான வருவாய் வட்டங்கள் தாராப்பூர், பால்கர் மற்றும் பால்கர் நகராட்சி மன்றம்.[1]{

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 ஸ்ரீதர் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1967 நவ்நித்ராய் ஷா பிரஜா சோசலிச கட்சி
1972 விநாயக் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1978 அர்ஜுன் சிங்கேட் ஜனதா கட்சி
1980 விஷ்ணு வால்வி இந்திய தேசிய காங்கிரசு
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 அவினாஷ் சுதார் சிவ சேனா
1995 மனிஷா நிம்கர்
1999
2004
2009 இராஜேந்திர கவித் இந்திய தேசிய காங்கிரசு
2014 கிருஷ்ண கோடா சிவ சேனா
2016^ அமித் கோடா
2019 ஸ்ரீனிவாஸ் வங்கா
2024 இராஜேந்திர கவித்
Source:[2]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பால்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா இராஜேந்திர காவித் 112894 52.61
சிசே (உதா) ஜெயந்திர கிசான் துப்லா 72557 33.81
மநசே நரேசு கோர்தா 10251 4.78
பதிவான வாக்குகள் 214572
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019: பால்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா சிறீனிவாசு சிந்தாமன் வாங்கா 68040 52.58
காங்கிரசு யோகேசு சங்கர் நாம் 27735 21.43
மநசே உமேசு கோபால் கோவாரி 12819 9.91
வபஆ வீரஜ் ராமச்சந்திர கடாக் 11469 8.86
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. பார்க்கப்பட்ட நாள் 2015-08-05.
  2. "Palghar Elections and Results 2016, Current and Previous MLA, Candidate list".