கட்சிரோலி சட்டமன்ற தொகுதி
தோற்றம்
| கட்சிரோலி சட்டமன்ற தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 68 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | கட்சிரோலி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மிலிந்த் ராம்ஜி நரோட் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கட்சிரோலி சட்டமன்றத் தொகுதி (Gadchiroli Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளது.[1]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | ஆர்.டி. அத்ரம் | சுயேச்சை | |
| 1972 | அத்ராம் ராஜே விசுவேசுவர் ராவ் தர்மராவ் | ||
| 1978 | தேவாஜி தனு மாதவி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | மரோத்ராவ் கோவாசே | ||
| 1985 | கிராமன் பெந்துஜி வர்காதே | ஜனதா கட்சி | |
| 1990 | மரோத்ராவ் கோவாசே | ||
| 1995 | |||
| 1999 | அசோக் நெதே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | |||
| 2009 | நாம்தேவ் தல்லுஜி உசெந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | தியோராவ் மட்குஜி கோலி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | மிலிந்த் ராம்ஜி நரோதே | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மிலிந்த் ராம்ஜி நரோட் | 116540 | 50.16 | ||
| காங்கிரசு | மனோகர் துல்சிராம் போரெட்டி | 101035 | 43.49 | ||
| வாக்கு வித்தியாசம் | 15505 | ||||
| பதிவான வாக்குகள் | 232320 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. Retrieved 2015-07-22.
- ↑ "result". results.eci.gov.in. Retrieved 2024-12-12.