இங்காங்கட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இங்காங்கட் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 46 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | வர்தா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | வர்தா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சமீர் திரிம்பக்ராவ் குனாவர் | |
| கட்சி | பாஜக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இங்காங்கட் சட்டமன்றத் தொகுதி (Hinganghat Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில்ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது வார்தா மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இங்காங்கட், வார்தா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[3]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | விநாயக் சவுத்ரி | சுயேச்சை | |
| 1972 | கேசவ்ராவ் சேட் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | தியோராவ் கோல்லே | ||
| 1980 | தன்ராசு கும்பரே | ||
| 1985 | வசந்த் பாண்டே | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | ஜனதா தளம் | ||
| 1995 | அசோக் சிண்டே | சிவ சேனா | |
| 1999 | |||
| 2004 | மோகன் திமண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | அசோக் சிண்டே | சிவ சேனா | |
| 2014 [4] | Samir Trambakrao Kunawar சமீர் திரம்பேக்ராவ் குனாவர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 [5] | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சமீர் திரிம்பக்ராவ் குனாவர் | 114578 | 53.74 | ||
| தேகாக (சப) | அதுல் வண்டிலே | 84484 | 39.62 | ||
| நோட்டா | நோட்டா | 2100 | 0.98 | ||
| பதிவான வாக்குகள் | 213215 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on March 18, 2010. Retrieved 5 September 2010.
- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on March 18, 2010. Retrieved 5 September 2010."District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;election2019என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-08.