உள்ளடக்கத்துக்குச் செல்

அமராவதி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமராவதி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 38
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அமராவதி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅமராவதி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை

அமராவதி சட்டமன்றத் தொகுதி (Amravati Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது அமராவதி மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 உமர்லால்சி கெடியா இந்திய தேசிய காங்கிரஸ்
1967 கே. என். நவதே
1972 தத்தாத்ரே மேட்கர்
1978 சுரேந்திர புயர் இந்திய தேசிய காங்கிரஸ்
1980
1985 தேவிசிங் ரன்சிங் செகாவத் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 ஜெகதீசு குப்தா பாரதிய ஜனதா கட்சி
1995
1999 சுனில் தேசமுக் இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2009 ராவ்சாகேப் செகாவத்
2014 சுனில் தேசமுக் பாரதிய ஜனதா கட்சி
2019 சுல்பா சஞ்சய் கோட்கே இந்திய தேசிய காங்கிரஸ்
2024 இந்திய தேசிய காங்கிரஸ்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக சுல்பா சஞ்சய் கோட்கே 60087 27.91
இதேகா சுனில் தேஷ்முக் 54674 25.4
ஆசக (க) ஆலிம் படேல் 54591 25.36
சுயேச்சை ஜெகதீசு குப்தா 34067 15.83
வாக்கு வித்தியாசம் 5413 2.5
பதிவான வாக்குகள் 215258
தேகாக gain from ஆசக (க) மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 19 January 2010.