உள்ளடக்கத்துக்குச் செல்

முகேட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகேட் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 91
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாந்தேட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாந்தேடு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

முகேட் சட்டமன்றத் தொகுதி (Mukhed Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008 இல் தொகுதியின் எல்லைகள் மாற்றப்பட்டன [1] முகேட், நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962[2] சப்னே பிராஜி சத்வாஜி இந்திய தேசிய காங்கிரசு

1978 காடே மதுகர்ராவ் ரங்கோஜிராவ் சுயேச்சை
1980 ரவங்கன்கர் நாகநாதராவ் சத்வாஜிராவ் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 காடே மதுகர்ராவ் ரங்கோஜிராவ் இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 அவினாஷ் மதுகர்ராவ் காடே
1999[3] சுபாஷ் பிராஜி சப்னே சிவ சேனா

2004
2009 அன்மந்த் வெங்கட்ராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு

2014 கோவிந்த் முக்காஜி ரத்தோட் பாரதிய ஜனதா கட்சி
2015 துசார் ரத்தோட்
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க துசார் கோவிந்தராவ் ரத்தோட் 98213 44.94
காங்கிரசு பாட்டீல் அன்மந்த்ராவ் வெங்கட்ராவ் 60429 27.65
வாக்கு வித்தியாசம் 37784
பதிவான வாக்குகள் 218554
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 259. Retrieved 2015-07-22.
  2. "Previous MLAs from Mukhed Assembly Constituency". http://elections.traceall.in/vidhan-sabha-assembly-election-results/Mukhed-in-Maharashtra. 
  3. "Sitting and previous MLAs from Mukhed Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/mukhed.html. 
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்