காரஞ்சா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| காரஞ்சா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 35 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | வாசிம் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1978 |
| ஒதுக்கீடு | பொது |
| கட்சி | None |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
காரஞ்சா சட்டமன்றத் தொகுதி (Karanja Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது வாசிம் மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். யவத்மால்-வாசிம் மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1][2]
தேர்தல் முடிவுகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1978 | அரவிந்த் தேஷ்முக்[3] | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | |
| 1980 | ராமகிருஷ்ண ரதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1985 | அனந்தராவ் வித்தல்ராவ் தேஷ்முக் | ||
| 1990 | குலாப்ராவ் கவண்டே | சிவ சேனா | |
| 1995 | பாபாசாகேப் தாபேகர் | சுயேச்சை | |
| 1999 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2004 | ராஜேந்திர சுகநாத் பட்னி[4] | சிவ சேனா | |
| 2009 | பிரகாஷ் தாஹகே[5] | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2014 [6] | ராஜேந்திர சுகநாத் பட்னி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 [7] | |||
| 2024 | சாய் பிரகாசு தாககே | ||
2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சாய் பிரகாசு தாகாகே | 85005 | 40.64 | ||
style="background-color: #F8F9FA
|
தேகாக (சப) | பட்னி க்யாயக் ராசேந்திரா | 49932 | 14.84 | |
| வாக்கு வித்தியாசம் | 35073 | ||||
| பதிவான வாக்குகள் | 209154 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 14 January 2010.
- ↑ "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Retrieved 2015-03-11.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. Retrieved 9 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2004". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. Retrieved 2 February 2022.