உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 20°16′N 75°08′E / 20.27°N 75.13°E / 20.27; 75.13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னட் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 105
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அவுரங்காபாத் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சஞ்சனா ஜாதவ்
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கன்னட் சட்டமன்றத் தொகுதி (Kannad Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியானது அவுரங்காபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 காகாசாகேப் பிகனாரோ இந்திய தேசிய காங்கிரசு
1967 நாராயண் பாட்டீல்
1972
1978 டி.எஸ். பாட்டீல் ஜனதா கட்சி
1980 ராய்பன் ஜாதவ் இந்திய தேசிய காங்கிரசு (அ)
1985 கிசோர் பாட்டீல் இந்திய சோசலிச காங்கிரசு
1990 ராய்பன் ஜாதவ் சுயேச்சை
1995 இந்திய தேசிய காங்கிரசு
1999 நிதின் சுரேசு பாட்டீல்
2004 நாம்தேவ் பவார் சிவ சேனா

2009 அர்சுவர்தன் ஜாதவ் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 சிவ சேனா
2019 உதய் சிங் ராசுபுத்
2024 சஞ்சனா ஜாதவ்[3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: கன்னட்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா ரஞ்சன்தாய் (சஞ்சனா) அர்சுவர்தன் சாதவ் 84492 36.37
சுயேச்சை சாதவ் அர்சுவர்தன் ராயப்பன் 66291 28.54
வாக்கு வித்தியாசம் 18201
பதிவான வாக்குகள் 232302
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 2010-03-18.
  3. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13105.htm
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.

வெளி இணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்