சிந்தூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சிந்தூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 95 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | பர்பணி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பர்பணி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் போர்டிகர் மேக்னா தீபக் சகோரே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சிந்தூர் சட்டமன்றத் தொகுதி (Jintur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது பர்பணி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பர்பணி மாவட்டத்தில் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | புசங்கராவ் சாதவ் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| ஆனந்தராவ் தேசமுக் | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1967 | சேசுராவ் தேசமுக் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1972 | குலாப்சந்த் ரதி | ||
| 1978 | யசுவந்த் கலண்டே | ஜனதா கட்சி | |
| 1980 | மாணிக்கராவ் பாமலே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | கணேசுராவ் நாகோராவ் துத்கோன்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | ராம்பிரசாத் கடம் போர்டிகர் | ||
| 1995 | |||
| 1999 | குண்ட்லிக்ராவ் நாக்ரே | ||
| 2004 | ராம்பிரசாத் கடம் போர்டிகர் | சுயேச்சை | |
| 2009 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2014 | விசய் மாணிக்கராவ் பாமலே[2] | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2019 | மேகனா போர்டிகர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | போர்டிகர் மேக்னா தீபக் சகோரே | 113432 | 38.52 | ||
| தேகாக (சப) | பாம்லே விஜய் மாணிக்ராவ் | 108916 | 36.99 | ||
| வாக்கு வித்தியாசம் | 4516 | ||||
| பதிவான வாக்குகள் | 294442 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-22.