கங்காபூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கங்காபூர் | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 111 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| பிரிவு | அவுரங்காபாத் |
| மாவட்டம் | சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | அவுரங்காபாத் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 358,155 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கங்காபூர் சட்டமன்றத் தொகுதி (Gangapur, Maharashtra Assembly constituency) என்பது மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | பெயர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | யமஜிராவ் மதராவ் சத்புதே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | பாபாசாகேப் ராம்ராவ் பவார் | ||
| 1972 | |||
| 1978 | லக்ஷ்மன் ஏக்நாத் மணல் | ||
| 1980 | அசோக் ராஜாராம் பாட்டீல் | ||
| 1985 | கிசான்ராவ் கசனே | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | கைலாசு பாட்டீல் | சிவசேனா | |
| 1995 | அசோக் ராஜாராம் பாட்டீல் | சுயேச்சை | |
| 1999 | அன்னாசாகேப் மானே பாட்டீல் | சிவசேனா | |
| 2004 | |||
| 2009 | பிரசாந்த் பன்சிலால் பாம்ப் | சுயேச்சை | |
| 2014 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரசாந்த் பன்சிலால் பாம்ப் | 125555 | 46.57 | ||
| தேகாக (சப) | சதீசு சவான் பானுதாசு ராவ் | 120540 | 44.71 | ||
| சுயேச்சை | சுரேசு சோனேவானே | 3658 | 1.36 | ||
| பசக | சதீசு டி. சவான் | 840 | 0.31 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | ||||
| வாக்கு வித்தியாசம் | 5015 | ||||
| பதிவான வாக்குகள் | 269581 | ||||
| தேகாக (சப) இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
2019
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரசாந்த் பன்சிலால் பாம்ப் | 1,07,195 | 52.68 | +22.55 | |
| தேகாக | மானே பட்டீல் சந்தோசு அன்னாசாகேபே | 72,222 | 35.49 | +17.45 | |
| நோட்டா | நோட்டா | 1491 | 00.73 | ||
| வாக்கு வித்தியாசம் | 34,971 | 17.19 | |||
| பதிவான வாக்குகள் | 2,03,483 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Maharastra Assembly Election Results 2024 - Gangapur" (in en). Election Commission of India. 23 November 2024 இம் மூலத்தில் இருந்து 22 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241222072622/https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13111.htm. பார்த்த நாள்: 22 December 2024.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. Retrieved 2 February 2022.