பர்பணீ சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
பர்பணீ சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 96 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | பர்பணி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பர்பணி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ராகுல் வேத்பிரகாசு பாட்டீல் | |
கட்சி | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பர்பாணீ சட்டமன்றத் தொகுதி (Parbhani Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பர்பணீ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும். இது பர்பணீ மாவட்டத்தில் உள்ளது.[1][1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | சேசுராவ் தேசமுக் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி![]() | |
1967 | அன்னாசாகேப் கவ்கானே | ||
1972 | ராவ்சாகேப் சாம்கர் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
1978 | |||
1980 | அப்துல் ரகுமான் கான் யூசுப் கான் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | விசய் கவானே | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி![]() | |
1990 | அனுமந்தராவ் பாப்டே | சிவ சேனா | |
1995 | துக்காராம் ரெங்கே பாட்டீல் | ||
1999 | |||
2004 | சஞ்சய் அரிபாவ் சாதவ் | ||
2009 | |||
2014 | ராகுல் வேத்பிரகாசு பாட்டீல் | ||
2019 | |||
2024 | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)![]() |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிசே (உதா) | ராகுல் வேத்பிரகாசு பாட்டீல் | 126803 | 54.24 | ||
சிவ சேனா | ஆனந்த் சேசுராவ் பரோசு | 92587 | 39.6 | ||
வாக்கு வித்தியாசம் | 34216 | ||||
பதிவான வாக்குகள் | 233781 | ||||
சிசே (உதா) கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Constituencywise results". Election Commission of India. Retrieved 24 October 2019.
- ↑ "Parbhani Lok Sabha". elections. Retrieved 15 May 2015.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-23.