அமல் மகாதிக்
தோற்றம்
அமல் மகாதிக் | |
|---|---|
| மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினா் | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
| இணையத்தளம் | mahabjp |
அமல் மகாதிக், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.
தொகுதி
[தொகு]அமல் மகாதிக் என்பவர் முதல் முறையாக மகாராட்டிர சட்டப் பேரவைக்கு, கோலாப்பூர் தெற்கு தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
நிலைகள் நடைபெற்றது
[தொகு]- மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
- அலுவலகம்:2014-2019.[2]
குடும்பம்
[தொகு]அமல் மகாதிக்கின் தந்தை மகதேயோ மகாதிக் ஆவார். இவரின் தந்தை மகாராட்டிர சட்டசபையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர். அவரது உறவினர் தனஞ்சய் பீம்ராவ், கோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் உறுப்பினராக உள்ளார்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amal Mahadik of BJP WINS the Kolhapur south constituency Maharastra Assembly Election 2014". newsreporter.in. Archived from the original on 7 மே 2016. Retrieved 2 May 2016.
- ↑ "Winner and Runnerup Candidate in Kolhapur-south assembly constituency". elections.in. Retrieved 2 May 2016.
- ↑ "Cong MLC Mahadev Mahadik's son to contest on BJP ticket". timesofindia.indiatimes.com. Retrieved 2 May 2016.
- ↑ "Ballot war splits Mahadik family". indianexpress.com. Retrieved 2 May 2016.
- ↑ "Kolhapur Amal Mahadik Congress MLC Mahadev Mahadik". timesofindia.indiatimes.com. Retrieved 2 May 2016.