கல்பேஷ்வரர் கோயில்
Appearance
கல்பேஷ்வரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 30°34′37.35″N 79°25′22.49″E / 30.5770417°N 79.4229139°E |
பெயர் | |
பெயர்: | கல்பேஷ்வரர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரகண்ட் |
மாவட்டம்: | சமோலி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவபெருமான் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | வட இந்திய கட்டிடக் கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | அறியப்படவில்லை |
அமைத்தவர்: | புராணப் படி பாண்டவர் |
பஞ்ச கேதார் |
---|
கேதார்நாத் |
துங்கநாத் • ருத்ரநாத் |
மகேஷ்வர் • கல்பேஷ்வரர் |
கல்பேஷ்வரர் கோயில் (Kalpeshwar) (சமக்கிருதம்: कल्पेश्वर) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில், சமோலி மாவட்டத்தில் சிவாலிக் மலையில் மத்தியமகேஷ்வர் கோயில் அருகே அமைந்த பண்டைய சிவன் கோயிலாகும். கல்பேஷ்வரர் கோயில் பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகும்.[1][2][3]
அமைவிடம்
[தொகு]ரிஷிகேஷ்–பத்ரிநாத் செல்லும் சாலையில் 253 கிலோ மீட்டர் தொலைவில் ஊர்கம் கிராமத்திற்குச் சென்று, பின்னர் 10 கிலோ மீட்டர் மலைப் பாதையில் கால்நடையாக அல்லது குதிரையில் சென்று கல்பேஷ்வரர் கோயிலை அடைய வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalpeshwar". Shri Badrinath -Shri Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
- ↑ J. C. Aggarwal; Shanti Swarup Gupta (1995). Uttarakhand: past, present, and future. Concept Publishing Company. p. 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-572-0. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7022-572-8.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ "Kalpeshwar: Panch Kedar- Travel Guide". chardhamyatra.org. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.