இந்தியத் தேர்தல்கள் 2026

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் 2026 தேர்தல்கள் மாநிலங்களவை மற்றும் 4 மாநிலங்கள் மற்றும் 1 ஒன்றியப் பகுதி சட்டப் பேரவைகளின் தேர்தல்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப் பேரவைத் தேர்தல்கள்[தொகு]

ஆதாரங்கள்: [1][2][3]

தேதி(கள்) மாநிலம்/ஒன்றியப் பகுதி முந்தைய அரசு தேர்தலுக்கு முன் முதல்வர் பிந்தைய அரசு முதல்வராகத் தெரிவு வரைபடங்கள்
மார்ச்/ஏப்ரல் 2026* அசாம் பாரதிய ஜனதா கட்சி ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா முடிவு
செய்ய
வேண்டும்
அசாம் கண பரிசத்
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
மார்ச்/ஏப்ரல் 2026* மேற்கு வங்காளம் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மம்தா பானர்ஜி முடிவு
செய்ய
வேண்டும்
ஏப்ரல்/மே 2026* தமிழ்நாடு திராவிட முன்னேற்றக் கழகம் மு. க. இசுடாலின் முடிவு
செய்ய
வேண்டும்
இந்திய தேசிய காங்கிரசு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஏப்ரல் 2026* புதுச்சேரி அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் ந. ரங்கசாமி முடிவு
செய்ய
வேண்டும்
பாரதிய ஜனதா கட்சி
மே 2026* கேரளா இடதுசாரி ஜனநாயக முன்னணி பிணறாயி விஜயன் முடிவு
செய்ய
வேண்டும்

  *    சட்டப் பேரவை பதவிக்காலத்திற்கான தற்காலிக அட்டவணை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தேர்தல்கள்_2026&oldid=3708342" இலிருந்து மீள்விக்கப்பட்டது