வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி
Appearance
வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி | |
---|---|
தலைவர் | ஜெகத் பிரகாஷ் நட்டா |
நிறுவனர் | ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா |
மக்களவைத் தலைவர் | நரேந்திர மோதி |
மாநிலங்களவைத் தலைவர் | பியுஷ் கோயல் |
குறிக்கோளுரை | எட்டு மாநிலங்கள். ஒரு சக்தி[1] |
தொடக்கம் | 2016 |
கொள்கை | ஒரு குடையின் கீழ் மாநிலக் கட்சிகள் பெரும்பான்மை: சமயச் சார்பின்மை[2][3] கூட்டணிக் கட்சிகள்: இன மைய வாதம்[4] |
அரசியல் நிலைப்பாடு | பெரும்பான்மை: நடு-வலது அரசியல் முதல் வலதுசாரி அரசியல் வரை |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 21 / 25
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 11 / 14
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநில சட்டமன்றங்கள்) | 374 / 498
(தற்போது 490 உறுப்பினர்கள் மற்றும் 8 காலியிடங்கள்) |
இந்தியா அரசியல் |
வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி (North-East Democratic Alliance or NEDA) 24 மே 2016 அன்று பாரதிய ஜனதா கட்சியால் நிறுவப்பட்டது. இப்புதிய கூட்டணியின் நோக்கம் வடகிழக்கு இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் வாழும் மக்கள் நலன்களை பாதுகாப்பதுடன், இந்திய தேசிய காங்கிரசு கட்சி அல்லாத பிற பழங்குடி மக்களின் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதாகும். இக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா ஆவார்.[5][6][7][8][9][10]
கூட்டணி உறுப்பினர்கள்
[தொகு]வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள்:
அரசியல் கட்சி | மக்களவை உறுப்பினர்கள் (25) | மாநிலங்களவை உறுப்பினர்கள் (14) | சட்டமன்ற உறுப்பினர்கள் (498) | மாநில அளவில் | கூட்டணியில் சேர்ந்த நாள் | |
---|---|---|---|---|---|---|
1 | பாரதிய ஜனதா கட்சி | 15 [a] | 8 [a] | 195 [a] | வடகிழக்கு இந்தியா | 2016 |
2 | நாகாலாந்து மக்கள் முன்னணி | 0 | 0 | 9 | நாகாலாந்து, மணிப்பூர் | 2018 |
2 | தேசிய மக்கள் கட்சி | 1 | 1 | 34 | வடகிழக்கு இந்தியா (தேசியக் கட்சி) | 2018 |
3 | அசாம் கண பரிசத் | 0 | 1 | 9 | அசாம் | 2016 |
4 | தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி | 1 | 0 | 42 | நாகாலாந்து | 2018 |
5 | சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா | 1 | 0 | 19 | சிக்கிம் | 2019 |
6 | மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி | 0 | 0 | 8 | மேகாலயா | 2016 |
8 | மேகாலயா மக்கள் ஜனநாயக முன்னணி | 0 | 0 | 4 | மேகாலயா | 2018 |
7 | மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி | 0 | 0 |
2 |
மேகாலயா | 2018 |
8 | ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி | 0 | 1 | 7 | அசாம் | 2020 |
9 | போடோலாந்து மக்கள் முன்னணி | 0 | 0 |
3 |
அசாம் | 2022 |
10 | குக்கி மக்கள் கூட்டணி | 0 | 0 |
2 |
மணிப்பூர் | 2022 |
11 | சுயேச்சைகள் | 1 | 0 | 17 | வடகிழக்கு இந்தியா | 2020 |
மொத்தம் | 20 | 11 | 378 | இல்லை | இல்லை |
வடகிழக்கு கூட்டணியின் சட்டமன்றத் தலைவர்கள்
[தொகு]முதலமைச்சர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Neda: Going from strength to strength".
- ↑ "Mizoram : BJP's Secular Model – Evident Along Country's Overall Progress; Asserts National Minority Secretary".
- ↑ "Congress a 'sickular' Party, not secular: BJP Nagaland".
- ↑ "Candidates who know local language will have edge for govt. jobs in Manipur".
- ↑ Himanta Biswa Sarma Named Convener Of BJP's Northeast Alliance
- ↑ Amit Shah holds meeting with northeast CMs, forms alliance
- ↑ BJP acts east, brass joins the Assam party
- ↑ "Former Gogoi close aide Himanta Biswa Sarma named convener of NDA's northeast alliance | Latest News & Updates at Daily News & Analysis". dna (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-05-24. பார்க்கப்பட்ட நாள் 2016-05-24.
- ↑ "Chief Minister of Assam, Arunachal Pradesh, Nagaland and Sikkim met BJP National President Shri Amit Shah and proposed to join an alliance of non-congress parties in North-East". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
- ↑ BJP launches Northeast alliance, ousted CM Kalikho Pul meets Shah
குறிப்பு
[தொகு]- ↑ இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 1.2 பாரதீய ஜனதா கட்சிக்கு இந்தியாவில் வேறு பல எம்.பி.க்கள் உள்ளனர், ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை வட-கிழக்கு இந்தியாவில் உள்ள தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
ஊசாத்துணை
[தொகு]- "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.