ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி
Appearance
ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | JKPC |
தலைவர் | சஜ்ஜாத் கனி லோன் |
தலைவர் | அப்துல் கனி வகீல் |
நிறுவனர் | அப்துல் கனி லோன், இப்திகார் உசைன் அன்சாரி |
தொடக்கம் | 1978 |
தலைமையகம் | சிறிநகர் |
இளைஞர் அமைப்பு | ஜெகேபிசி இளைஞர் அணி |
பெண்கள் அமைப்பு | ஜெகேபிசி மகளிர் அணி |
இ.தே.ஆ நிலை | அங்கீகாரம் பெறாத கட்சி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (சம்மு காசுமீர் சட்டப் பேரவை) | 1 / 90 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்) | 8 / 280 |
தேர்தல் சின்னம் | |
ஆப்பிள் | |
இணையதளம் | |
https://www.jkpcofficial.org/ | |
இந்தியா அரசியல் |
ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி (Jammu and Kashmir People's Conference) (சுருக்கமாக: JKPC) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1978ஆம் ஆண்டில் அப்துல் கனி லோன் மற்றும் இப்திகார் உசைன் அன்சாரி ஆகியோரால் நிறுவப்பட்டது.[1][2] இக்கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. இக்கட்சியின் தற்போதைய தலைவர் சஜ்ஜாத் கனி லோன்[3][4], பெருந்தலைவர் அப்துல் கனி வகீல் மற்றும் செயலாளர் இம்ரன் ராசா அன்சாரி ஆவார்.
2024 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்லில்
[தொகு]2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கட்சி தனித்து போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டும் வென்றது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Widmalm, Sten (November 1997), "The Rise and Fall of Democracy in Jammu and Kashmir", Asian Survey, 37 (11): 1005–1030, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2645738, JSTOR 2645738
- ↑ Puri, Balraj (30 May 1987), "Fundamentalism in Kashmir, Fragmentation in Jammu", Economic and Political Weekly, 22 (22): 835–837, JSTOR 4377036
- ↑ Widmalm, Sten (November 1997), "The Rise and Fall of Democracy in Jammu and Kashmir", Asian Survey, 37 (11): 1005–1030, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2645738, JSTOR 2645738
- ↑ Puri, Balraj (30 May 1987), "Fundamentalism in Kashmir, Fragmentation in Jammu", Economic and Political Weekly, 22 (22): 835–837, JSTOR 4377036
- ↑ Jammu & Kashmir Assemble Election Results