அருணாசலப் பிரதேச சட்டமன்றம்
(அருணாச்சலப் பிரதேச சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அருணாசலப் பிரதேச சட்டமன்றம் | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
சபாநாயகர் | பசாங் டோர்ஜி சோனா, பா.ஜ.க முதல் |
ஆளுங்கட்சித் தலைவர் | பேமா காண்டு, பாரதிய ஜனதா கட்சி முதல் |
எதிர்க்கட்சித் தலைவர் | காலி முதல் |
துணை சபாநாயகர் | தேசம் போகுடே, பாஜக முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 60 |
![]() | |
அரசியல் குழுக்கள் | அரசு (42)
எதிர்க்கட்சி (16)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | ஏப்ரல் 2014 |
கூடும் இடம் | |
சட்டமன்றக் கட்டிடம், இட்டாநகர், அருணாசலப் பிரதேசம் | |
வலைத்தளம் | |
arunachalassembly |
அருணாசலப் பிரதேச சட்டமன்றம், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் சட்டவாக்க அவை. இது ஓரவை முறைமையில் அமைக்கப்பட்டது. சட்டமன்றத்தின் தலைமையகம் இட்டாநகரில் உள்ளது. தொகுதிக்கு ஒருவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் 60 உறுப்பினர்கள் இருப்பர்.[1]
இது வரை எட்டு சட்டமன்றங்கள் இயங்கியிருக்கின்றன. இது ஒன்பதாவது சட்டமன்றமாகும்.[2]
உறுப்பினர்கள்[தொகு]
கட்சி | உறுப்பினர்கள் |
---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 4 |
பாரதிய ஜனதா கட்சி | 48 |
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி | 0 |
சுயேட்சை | 02 |
மொத்தம் | 60 |
சான்றுகள்[தொகு]
- ↑ "Arunachal Pradesh Legislative Assembly". Legislative Bodies in India website. 29 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-11-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-23 அன்று பார்க்கப்பட்டது.