உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எஸ். எடியூரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 55: வரிசை 55:
==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
* [http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=493087 தினமணி தலையங்கம்: மற்றவர்களுக்கு ஒரு பாடம்]
* [http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=493087 தினமணி தலையங்கம்: மற்றவர்களுக்கு ஒரு பாடம்]
* [https://tamil.thesubeditor.com/news/politics/15365-yedi-changed-the-spelling-of-his-name-from-yeddyurappa-to-yediyurappa.html பெயரை மாற்றிய எடியூரப்பா; இந்த முறையாவது ஆட்சி தப்புமா?]


{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}
{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}

07:25, 27 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

பி. எஸ். யெதியூரப்பா
25ஆவது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
17 மே 2018 – 19 மே 2018
ஆளுநர்வாஜ்பாய் வாலா
முன்னையவர்சித்தராமையா
பின்னவர்எச். டி. குமாரசாமி
பதவியில்
மே 30, 2008 – சூலை 31,2011
முன்னையவர்குடியரசுத்தலைவர் ஆட்சி
பின்னவர்டி. வி. சதானந்த கௌடா
தொகுதிஷிக்கரிப்பூர்
24வது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
நவம்பர் 12, 2007 – நவம்பர் 19, 2007
முன்னையவர்எச். டி. குமாரசாமி
பின்னவர்குடியரசுத்தலைவர் ஆட்சி
தொகுதிஷிக்கரிப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 பெப்ரவரி 1943 (1943-02-27) (அகவை 81)
போக்கனக்கெரெ, மந்திய மாவட்டம், கருநாடகம்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாஜக
துணைவர்மைத்திரதேவி
பிள்ளைகள்இரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள்
வாழிடம்பெங்களூர்
As of மே 28, 2008
மூலம்: [1]

போக்கனக்கெரெ சித்தலிங்கப்பா யெதியூரப்பா (கன்னடம்: ಬೋಕನಕೆರೆ ಸಿದ್ಧಲಿಂಗಪ್ಪ ಯಡಿಯೂರಪ್ಪ, பி. பெப்ரவரி 27, 1943) பாரதிய ஜனதா கட்சியில் இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். மே 30, 2008 அன்று கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியில் ஏறினார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சர் ஆவார்[1]. முன்னதாக நவம்பர் 2007ஆம் ஆண்டு ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியுடனான கூட்டணி அரசு கவிழும் முன்பு சிறிது காலம் முதலமைச்சராகப் பணியாற்றினார்.[2]

இவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுனர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த யெதியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.[3]

2019 ஆம் ஆண்டில் மீண்டும் முதல்வராக பதவியேற்பு

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்ததை அடுத்து 105 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சூலை 26 ஆம் நாள் மாலை எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றார்.[4]

மேற்கோள்கள்

  1. "Yeddyurappa's journey from farming to chief ministership". Online Edition of The Hindu dated 2007-11-12 (Chennai, India). 2007-11-12. http://www.hindu.com/thehindu/holnus/001200711121314.htm. பார்த்த நாள்: 2007-11-12. 
  2. எடியூரப்பா ஒரு பார்வை
  3. சரணடைந்தார் எடியூரப்பா;14 நாள் காவலில் வைக்க உத்தரவு! வெப்துனியா
  4. "கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார் எடியூரப்பா". புதிய தலைமுறை. 26 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2019.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._எடியூரப்பா&oldid=2781383" இலிருந்து மீள்விக்கப்பட்டது