அஜ்மீர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12: வரிசை 12:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.ajmer.nic.in அஜ்மேர் மாவட்ட அரசின் தளம்]
* [http://www.ajmer.nic.in அஜ்மேர் மாவட்ட அரசின் தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150209203540/http://ajmer.nic.in/ |date=2015-02-09 }}
* [http://www.marwadis.com/ajmer Ajmer on Marwadis.com]
* [http://www.marwadis.com/ajmer Ajmer on Marwadis.com]
* [http://www.eajmer.co.in eAjmer.co.in]
* [http://www.eajmer.co.in eAjmer.co.in]

11:17, 13 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

ராஜஸ்தானின் ஆஜ்மீர் மாவட்டம்.

அஜ்மீர் மாவட்டம் (Ajmer district) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இங்கு இந்து, இசுலாம், சமணம் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

மக்கட் தொகை

இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 21,80,526 ஆகும்.[1]

  • இந்து-18,69,044
  • இஸ்லாம்-2,44,341
  • சமணம்-47,812

அமைப்பு

அஜ்மீர் மாவட்டம் 8,481 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கே நாக்பூர் மாவட்டமும், கிழக்கே ஜெய்ப்பூர் மற்றும் டோங் மாவட்டங்களும் தெற்கே பில்வாரா மாவட்டமும், மேற்கே பாலி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மீர்_மாவட்டம்&oldid=3230979" இலிருந்து மீள்விக்கப்பட்டது