உள்ளடக்கத்துக்குச் செல்

அஜய் ரத்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜய் ரத்னம்
பிறப்பு28 நவம்பர் 1965 (1965-11-28) (அகவை 59)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989[1] - 2018
உயரம்6 அடி 4 அங்
பிள்ளைகள்தீரஜ் விஷ்ணு ரத்னம்
விஸ்வாஸ் ரத்னம்

அஜய் ரத்னம் (Ajay Rathnam) என்பவர் ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஐந்து மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]

தொழில்

[தொகு]

ரத்னம் நாளை மனிதன் (1989) என்ற திகில் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதில் இவர் அரக்கத்தனம் மிக்கவராக நடித்தார்.[2] இவர் தொலைக் காட்சித் தொடரான மர்மதேசத்தின் (விடாது கருப்பு) ஒரு பாகத்தில் நடித்தார். இந்தி மொழி திரைப்படமான மெட்ராஸ் கஃபே (2013) படத்தில் கற்பனையான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக நடித்தார். இவரது பாத்திரம் மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மிக நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டிருந்தது.[3]

பிற படைப்புகள்

[தொகு]

ரத்னம் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பு கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.[4] 2018 ஆம் ஆண்டில், இவர் தனது பூப்பந்து அகாடமியை "வி ஸ்கொயர்" என்ற பெயரில் சென்னையில் தொடங்கினார் .[5] 2019 ஆம் ஆண்டில், முகப்பேரில் "வி ஸ்கொயர்" விளையாட்டு அரங்கை தொடங்கினார் .

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவரது மகன் தீரஜ் விஷ்ணு ரத்னம் அறிவழகனின் ஆறாது சினம் (2016) படத்தில் நடிகராக அறிமுகமானார்.[6]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1989 நாளை மனிதன் தமிழ் அறிமுகப் படம்
1989 திருப்பு முனை மணிமுடி தமிழ்
1990 அதிசய மனிதன் தமிழ்
1990 மதுரை வீரன் எங்க சாமி தமிழ்
1991 குணா காவல் ஆய்வாளர் மூவேந்தர் தமிழ்
1991 தர்மதுரை அஜய் தமிழ்
1991 தையல்காரன் தமிழ் கௌரவத் தோற்றம்
1991 நண்பர்கள் தமிழ்
1991 காவல் நிலையம் ஆண்டவரின் மகன் தமிழ்
1991 இரவு சூரியன் தமிழ்
1992 சிங்கார வேலன் தமிழ்
1992 தேவர் மகன் ஆய்வாளர் எஸ் மருதுபாண்டி தமிழ்
1992 பாண்டித்துரை ருத்ரமணி தமிழ்
1992 இன்னிசை மழை தமிழ்
1993 வேடன் அஜய் தமிழ்
1993 ஏர்போர்ட் தமிழ்
1993 உடன் பிறப்பு தமிழ்
1993 திருடா திருடா அசோக் தமிழ்
1993 ஜென்டில்மேன் ரத்னம் தமிழ்
1994 வீரா ரத்னவேலு தமிழ்
1994 பாண்டியனின் ராஜ்யத்தில் தமிழ்
1994 காதலன் தமிழ்
1994 ஆனஸ்ட் ராஜ் முத்தையா தமிழ்
1994 அதர்மம் தமிழ்
1994 விஷ்ணு குரு மலையாளம்
1994 பிடக்கோஜி கூவுன்னா நூட்டண்டு டக்லஸ் மலையாளம்
1994 சைன்யம் மலையாளம்
1995 குருதிப்புனல் ஆர்.பி.ஜி. சுடுநர் தமிழ்
1995 மாயா பஜார் தமிழ்
1995 என் பொண்டாட்டி நல்லவ காவல் ஆய்வாளர் தமிழ்
1995 ஹைஜாக் மலையாளம்
1995 பார்வதி பரினயணம் அண்ணியன் திருமேனி மலையாளம்
1995 ஆடால்லா மஜாகா தெலுங்கு
1996 இரட்டை ரோஜா தமிழ்
1996 மைனர் மாப்பிள்ளை 'சேலஞ்ச்' சங்கரலிங்கம் தமிழ்
1996 இந்தியன் விடுதலைப் போராட்டக்காரர் தமிழ்
1996 மகாபிரபு தமிழ்
1997 ரெட்டை ஜடை வயசு ஜீவா தமிழ்
1997 ரட்சகன் மித்ரன் தமிழ்
1997 நேருக்கு நேர் கச்சிரம் தமிழ்
1997 சூரிய வம்சம் தமிழ்
1997 உல்லாசம் பால்பாண்டி தமிழ்
1997 பகைவன் காவல் ஆய்வாளர் தமிழ்
1997 மாஸ்டர் தெலுங்கு
1998 உளவுத்துறை அஜய் தமிழ்
1998 பகவத் சிங் தமிழ்
1998 காதலா! காதலா! வில்லியம்சன் தமிழ்
1998 ஆட்டோ டிரைவர் நாகராஜ் தெலுங்கு
1998 ஆசைத் தம்பி தமிழ்
1998 உரிமைப் போர் தமிழ்
1999 முகம் தமிழ்
1999 பெரியண்ணா தமிழ்
1999 அண்ணன் தங்கச்சி யசோதாவின் சகோதிரர் தமிழ்
1999 உள்ளத்தை கிள்ளாதே தமிழ்
1999 நேசம் புதுசு வசந்தியின் உறவினர் தமிழ்
1999 ஜனனாயகன் குப்புசாமி மலையாளம்
2000 ரிதம் அர்ஜுனின் நண்பர் தமிழ்
2001 ஷாஜகான் தமிழ்
2001 சிட்டிசன் ஏ. சி. கிருஷ்மூர்த்தி தமிழ்
2001 அசத்தல் ஜெயராஜ் தமிழ்
2002 நம்ம வீட்டு கல்யாணம் காவல் அதிகாரி தமிழ்
2002 என் மன வானில் காவல் அதிகாரி தமிழ்
2002 தேவன் காவல் அதிகாரி தமிழ்
2003 இன்று காவல் அதிகாரி தமிழ்
2003 திருமலை போக்குவரத்து காவல் அதிகாரி தமிழ்
2003 ஒற்றன் சரண் தமிழ்
2003 பாறை காவல் துணை ஆய்வாளர் தமிழ்
2003 நதிக்கரையினிலே தமிழ்
2003 திவான் தமிழ்
2003 ஈ அப்பாய் சாலா மஞ்சுடு விவேகானந்தாவின் தந்தை Telugu
2004 அரசாட்சி தமிழ்
2004 அறிவுமணி தமிழ்
2004 வர்ணஜாலம் ஏசிபி. பிரபாகரன் தமிழ்
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தமிழ்
2004 அடவி ராமுடு தெலுங்கு
2005 6'2 கிருஷ்ணமூர்த்தி தமிழ்
2005 ஆயுதம் தமிழ்
2005 செல்வம் ஜோதியின் தந்தை தமிழ்
2005 சுக்ரன் அரசு வழக்கறிஞர் ராமானுஜம் தமிழ்
2005 நீயே நிஜம் காவல் ஆய்வாளர் தமிழ்
2005 பரத்சந்திரன் ஐபிஎஸ் கலா புரோகித் மலையாளம்
2005 நாய்டு எல்எல்பி தெலுங்கு
2006 சுதேசி அரசு அதிகாரி தமிழ்
2006 வஞ்சகன் சின்னராசு தமிழ்
2006 பதாகா வின்செண்ட் மோசிஸ் மலையாளம்
2006 பேரரசு ஆய்வாளர் அழகப்பன் தமிழ்
2006 தமிழ்
2007 போக்கிரி காவல் ஆய்வாளர் தமிழ்
2007 அகரம் காவல் ஆணையர் தமிழ்
2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம் தமிழ்
2007 பெரியார் தமிழ்
2007 மலைக்கோட்டை தமிழ்
2008 தீயவன் காவல் ஆய்வாளர் தமிழ்
2008 தோழா தமிழ்
2009 பச்சை நிறமே தமிழ்
2009 கேரள வர்மா பழசிராஜா சுபேதார் சேரன் மலையாளம்
2009 கேஏ-99 பி-333 கன்னடம்
2010 தைரியம் தமிழ்
2010 சிங்கம் ஐஜி தமிழ்
2011 சட்டப்படி குற்றம் காவல் அதிகாரி தமிழ்
2012 மயங்கினேன் தயங்கினேன் கலிவரதன் தமிழ்
2012 மாற்றான் அஜய் ரத்னம் தமிழ்
2012 நண்பன் பஞ்சவன் பாரிவேந்தனின் தந்தை தமிழ்
2013 தில்லு முல்லு தமிழ்
2013 மதராஸ் கஃபே அண்ணா பாஸ்கரன் இந்தி
2013 சத்யா 2 சாம்பசிவ ராவ் "சம்போ" தெலுங்கு
2014 ஜிகர்தண்டா காவல் அதிகாரி தமிழ்
2014 பொறியாளன் வங்கியாளர் தமிழ்
2014 பிரம்மன் தமிழ்
2015 தனி ஒருவன் காவல் துணைத் தலைவர் தமிழ்
2015 அபூர்வ மகான் தமிழ்
2015 புலி தமிழ்
2015 என் வழி தனி வழி தமிழ்
2015 யட்சன் காவல் அதிகாரி தமிழ்
2015 உத்தம வில்லன் அரசன் சடையவர்மன் தமிழ்
2015 எனக்குள் ஒருவன் தமிழ்
2015 மாலினி & கோ. இந்தி/தெலுங்கு
2016 வாகா தமிழ்
2016 முடிஞ்சா இவன புடி தமிழ்
2016 துருவா இஷிகாவின் தந்தை Telugu
2017 திட்டிவாசல் வாஞ்சிநாதன் தமிழ்
2017 களத்தூர் கிராமம் தமிழ்
2017 துப்பறிவாளன் காவல் அதிகாரி தமிழ்
2017 மங்களபுரம் தமிழ்
2017 செஞ்சிட்டாளே என் காதல வீராவின் தந்தை தமிழ்
2017 ஸ்பைடர் ஆய்வாளர் கோகுல்நாத் Telugu/தமிழ்
2018 தமிழ் படம் 2 மன்னர் அதியமான் தமிழ்
2019 கோகோ மாகோ Ajay Rathnam தமிழ்

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தொடர் பாத்திரம்
1997 மர்மதேசம் (ரகசியம்) ரகு (காவல்துறை அதிகாரி)
1997-1998 மர்மதேசம் (விடாது கருப்பு) உண்மையான கருப்பண்ணசாமி கடவுள்
2000-2001 சித்தி யோகி
2001 ரமணி வெர்சஸ். ரமணி பகுதி II விருந்தினர் தோற்றம் (அத்தியாயம் 19) [7]
2001 அம்மா சஞ்சய்
2002-2005 அண்ணாமலை அன்பழகன்
2003 தற்காப்புக் கலை தீராதா அப்பா
2006 பெண்
2007-2009 அரசி விஸ்வநாதன்
2007-2008 பொறந்த வீடா புகுந்த வீடா
2008-2009 கோகுலதில் சீதை
2009-2010 கருணமஞ்சரி
2010-2011 சௌந்தர்யவள்ளி
2010-2011 யமிருக்க பயமேன்
2011 முன் ஜென்மம் நங்கூரம்
2012-2015 சிவசங்கரி
2013-2014 உறவுகள் சங்கமம்
2013-2014 நல்ல நேரம்
2014-2015 திரு மாங்கல்யம் விஜய்குமார் (சந்தியாவின் தந்தை)
2020-தற்போது பூவே உனக்காக சிவநாராயணன்

குறிப்புகள்

[தொகு]
  1. "Ajay Rathnam in Kannada". Indiaglitz.com. 2007-12-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
  2. "கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி | Ajay Ratnams special interview". தினமலர் - சினிமா. 31 March 2013.
  3. "Does Madras Cafe show LTTE leader Prabhakaran?". Hindustan Times. 12 August 2013.
  4. "'Right attitude, discipline determine success'". 24 August 2015 – via www.thehindu.com.
  5. "Arya launches Ajay Ratnam's badminton academy". Deccan Chronicle. 13 April 2018.
  6. Subramanian, Anupama (15 June 2017). "Dheeraj Ratnam strikes gold". Deccan Chronicle.
  7. "Guest Appearance (Episode 19)". பார்க்கப்பட்ட நாள் 2014-07-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_ரத்னம்&oldid=4111372" இலிருந்து மீள்விக்கப்பட்டது