உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)
Jump to navigation
Jump to search
உறவுகள் சங்கமம் | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
இயக்குனர் | விஜய் S குமார் |
நடிப்பு | யுவராணி, பாரதி, கிருத்திகா, வடிவுக்கரசி |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
தயாரிப்பு | |
திரைப்பிடிப்பு இடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
சேனல் | ராஜ் நெட்வொர்க் |
ஒளிபரப்பான காலம் | 14 அக்டோபர் 2013 13 செப்டம்பர் 2014 | –
உறவுகள் சங்கமம் ராஜ் தொலைக்காட்சியில் அக்டோபர் 24, 2013 அன்றிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர். இந்த தொடரில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிகின்றனர். இந்த தொடருக்காக திரைப்பட நடிகை சுகன்யா முதல் முதலாக பாடியுள்ளார்.[1][2][3]
நடிகர்கள்[தொகு]
- யுவராணி
- பாரதி
- கிருத்திகா
- வடிவுக்கரசி
- பூஜா
- ச.கவிதா
- ரம்யா
- அப்சர்
- ஷ்யாம் கணேஷ்
- வெங்கட்
- தேவ்
- நேத்திரன்
- பாண்டு
- அய்யப்பன்
- அடோ மனோகர்
- ஸ்ரீதர்
- அஜய்ரதினம்
- ஜெகன் நாத்
- அழகு
- அமரசிகாமணி
- குமரேசன்
- தேவிகிருபா
- கே.ச ஜெயலக்ஷ்மி
- சுஜாதா
- சோபனா
- ஸ்ரீகாமு
- சங்கிதாபாலன்
- நாகலட்சுமி
- சந்திவில்யம்ஸ்
- நித்தியாரவிந்தர்
- சாந்திஅனந்தராஜ்
- பேபி ஸ்ரீஜா